புதுடில்லி எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதெமி விருது நமது நிருபர் மார்ச் 12, 2021 செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.